--- --:--:-- --

ஜனாதிபதி ஆட்சிக்கு பரிந்துரைக்க நேரிடும்.. பஞ்சாப் முதல்வருக்கு எச்சரிக்கை..!

1

பஞ்சாப் முதலமைச்சருக்கு அந்த மாநில ஆளுநர் எச்சரிக்கை விடுத்து இருக்கிறார். தான் எழுதிய கடிதத்திற்கு பதில் அளிக்க வலியுறுத்தி பஞ்சாப் முதலமைச்சருக்கு ஆளுநர் பன்வாரிலால் கடிதம் எழுதியுள்ளார்.

 

பதிலளிக்காவிட்டால் ஜனாதிபதி ஆட்சிக்கு பரிந்துரைக்க போவதாகவும் முதல்வருக்கு பன்வாரிலால் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon