--- --:--:-- --

தனது மனைவியை தவறாக பேசிய நண்பனை கொலை செய்த நபர்..!

9

திருப்பூரில் தனது மனைவியை தவறாக பேசிய நண்பனை கணவன் மதுபாட்டினால் குத்தி கொலை செய்துள்ளான். காங்கேயம் ரோடு வெங்கடேஸ்வரா நகரை சேர்ந்த நண்பர்கள் தபீக் மற்றும் முகமது இருவரும் திருப்பூர் மின்மயான சாலையில் அமர்ந்து வழக்கம் போல மது அருந்துகின்றனர்.

 

அப்பொழுது ரபீக், முகமது மனைவியை தவறாக பேசியதாக தெரிகிறது. இதில் இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. பின்னர் இது முற்றவே ஆத்திரமடைந்த முகமது தனது கையில் வைத்திருந்த மதுபாட்டினால் தாக்கி ரபீக்கை கொலை செய்துள்ளான். இதனையடுத்து போலீசார் தேடி கைது செய்தனர்.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon