--- --:--:-- --

பத்து அடி நீள சாரைப்பாம்புகள் பின்னிக்கொண்டு நடனமாடிய வீடியோ..!

10

விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள விவசாய நிலத்தில் பத்தடி நிலம் கொண்ட மஞ்சள் நிற சாரை பாம்புகள் ஐந்தடி உயரத்திற்கு எழுந்து ஒன்றோடு ஒன்று பின்னி கொண்டு நடனமாடிய வீடியோ சமூக வலைதளங்களில் தற்பொழுது வைரலாகி வருகிறது.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon