--- --:--:-- --

கிணற்றில் தண்ணீருக்கு பதில் பெட்ரோல்.. ஆச்சரியமடைந்த மக்கள்..!

7

கேரள மாநிலம் திருவனந்தபுரம் அருகே வீடுகளில் உள்ள கிணற்றில் தண்ணீருக்கு பதிலாக பெட்ரோல் வருவதாக வந்த தகவலையடுத்து அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனர்.

 

ஆனந்த ராகம் பகுதியில் சுகுமாரன் என்பவரது வீட்டுக்கு நெற்றியில் குடிநீருக்கு பதிலாக பெட்ரோல் வந்ததாக கூறப்படுகிறது. இதேபோல் அதே பகுதியில் உள்ள சில வீடுகளில் கடந்த சில வாரங்களாக கிணற்று நீரில் பெட்ரோல் வாசனை வந்துள்ளது.

 

இதனையடுத்து அருகில் உள்ள பெட்ரோல் பம்பில் தகவல் தெரிவிக்கப்பட்டதால் பம்ப் அதிகாரிகள் வீட்டு பயன்பாட்டிற்கு குடிநீர் வழங்கியுள்ளனர். மேலும் இது தொடர்பாக ஆய்வு நடத்தி வருகின்றனர்.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon