--- --:--:-- --

Month: July 2023

விமானத்தில் கதறிய பெண்.. ஆக்ரோஷமாக கொந்தளித்த தந்தை..!

விமானத்தில் பயணிகள் இருவர் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்ட காட்சி சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. மும்பையில் இருந்து டேராடூன் செல்லும் விமானத்தில் பயணித்த அவர் தனது மகளை...

எழும்பூர் அரசு மருத்துவமனையில் தூக்கில் தொங்கிய ஊழியர்..!

சென்னை எழும்பூர் அரசு குழந்தைகள் நல மருத்துவமனையில் மருந்தாளுநர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். திருவள்ளூர் மாவட்டம் திருமுல்லைவாயிலை சேர்ந்த ராஜன் மருந்து வழங்கும் அறையிலேயே தூக்கிட்டு...

நீதிமன்ற சாலையில் செல்போனை பறித்துக் கொண்டு சென்ற திருடர்கள்..!

மத்திய பிரதேச மாநிலம் இந்தூரில் நீதிமன்றம் அமைந்துள்ள சாலையில் நடந்து சென்ற பெண்ணிடம் கொள்ளையர்கள் செல்போனை பறித்து செல்லும் அதிர்ச்சியூட்டும் சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளன.   உயர்...

நரியை முழுங்கிய மலைப்பாம்பு..!

கோழிக்கோட்டில் குளத்தில் மலை பாம்பு ஒன்று நரியை முழுவதுமாக விழுங்கிய வீடியோ இணையத்தில் வேகமாக பரவி வருகிறது. பாம்பை கண்ட அந்த பகுதி மக்கள் உடனடியாக தாமரை...

தடையை மீறி கடலுக்குள் சென்ற மீனவர்கள்.. நடுக்கடலில் தத்தளித்த அதிர்ச்சி..!

கேரள மாநிலம் கொல்லத்தில் படகு கவிழ்ந்து தத்தளித்து கொண்டிருந்த மாநாடு மீனவர்களை மற்றொரு மீன் படகில் இருந்த மீனவர்கள் மீட்டு கரைக்கு கொண்டு வந்தனர். மீன்பிடிக்க கடலுக்கு...

பிரதமர் மோடி வீடு மீது பறந்த ட்ரோன்..அதிர்ச்சியில் அதிகாரிகள்..!

டெல்லியில் பிரதமர் நரேந்திர மோடியின் இல்லத்திற்கு மேல் மர்ம டிரோன் பறந்ததாக கூறப்படும் விவகாரம் தொடர்பாக டெல்லி போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.   பிரதமரின் அதிகாரப்பூர்வ இல்லம்...

அழுது கொண்டே கலெக்டரை பார்க்க வந்த மூன்றரை அடி உயரம் கொண்ட மாணவர்..!

கள்ளக்குறிச்சி அருகே உள்ள கிராமத்தை சேர்ந்த பூமாரி என்பவருடைய மகன் கார்த்திகேயன். 15 வயதான கார்த்திகேயன் கோவையூர் என்ற கிராமத்தில் உள்ள ஆசிரியர் மேல்நிலைப் பள்ளியில் பத்தாம்...

ஆற்று ஓடையில் கவிழ்ந்த மினி வேன்.. 14 பேர் படுகாயம்..!

ஆத்தூர் அருகே மினி வேன் 15 அடி ஆழ ஓடையில் கவிழ்ந்து விபத்திற்கு உள்ளானதில் 14 பேர் படுகாயம் அடைந்தனர். சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே சென்று...

மேகதாது விவகாரம் – துரைமுருகன் நாளை டெல்லி பயணம்..!

மேகதாதுவில் அணை கட்டும் கர்நாடகாவின் முயற்சி முறியடிக்கப்படும் என்று தமிழக நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் தெரிவித்திருக்கிறார். கர்நாடக அரசு உத்தேசித்துள்ள மேகத்தாது அணை திட்டம் உச்ச நீதிமன்ற...

சில நடிகர்களுக்கு தயாரிப்பாளர் சங்கம் ரெட்கார்டு – நடிகர் சங்கம் விளக்கம்

சில நடிகர்களுக்கு தயாரிப்பாளர் சங்கம் ரெட் கார்டு என தகவல் வெளியான நிலையில் நடிகர் சங்கம் இது தொடர்பாக அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.   தயாரிப்பாளருடன் உள்ள...

இன்று 8 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு..!

தமிழ்நாட்டில் இன்று முதல் 4 நாட்களுக்கு பல்வேறு மாவட்டங்களில் மழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேலும் இன்று 8 மாவட்டங்களில் கனமழை பெய்யும்...

கிறிஸ்தவ மதம் குறித்து அவதூறு கருத்து – ஸ்டண்ட் மாஸ்டர்

தமிழ் சினிமாவில் மட்டுமல்லாது தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி உள்ளிட்ட மொழிகளில் ஸ்டண்ட் மாஸ்டராக இருப்பவர் கனல் கண்ணன். இவர் இந்து முன்னணி அமைப்பின் கலை இலக்கிய...

புதுவையில் சூரைக்காற்றுடன் பலத்த மழை : மரங்கள் சாய்ந்ததால் போக்குவரத்து பாதிப்பு

புதுச்சேரியில் நேற்று இரவு பலத்த காற்று ,இடி-மின்னலுடன் கனமழை பெய்தது. இதனால் நகரப் பகுதியில் பெரும்பாலான இடங்களில் மரங்கள் வேரோடு சாய்ந்தது. இதனால் வனத்துறையினர் தீயணைப்பு துறை...

அதிரடியாக குறைந்த தக்காளி விலை..!

சென்னை கோயம்பேடு காய்கறிச் சந்தையில் தக்காளி விலை குறைந்து, ஒரு கிலோ 95 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. கடந்த ஒரு வாரமாக தக்காளியின் விலை கடுமையாக உயர்ந்து...

கருக்கலைப்பு மாத்திரை சாப்பிட்ட 16 வயது சிறுமி பலி..!

திருப்பூரில் கருக்கலைப்பு மாத்திரை உட்கொண்ட 16 வயது சிறுமி உயிரிழந்ததை தொடர்ந்து மாத்திரை கொடுத்த கடைக்கு சீல் வைக்கப்பட்டுள்ளது.   திருப்பூர் மாவட்டத்தைச் சேர்ந்த 16 வயது...

தெலங்கானா முதல்வரின் ரிமோட் கன்ட்ரோல் பிரதமரிடம் உள்ளது..!

தெலங்கானா மாநில சட்டப்பேரவை தேர்தலுக்கு இன்னும் சில மாதங்களே உள்ள நிலையில், காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவரான ராகுல் காந்தி தனது தேர்தல் பரப்புரையை நேற்று தொடங்கியுள்ளார்....

திருமணமான பெண்ணை தொடர் பாலியல் வன்கொடுமை செய்த இளைஞன்…!

திருமணமான பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்து இளைஞர் மிரட்டிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உத்தர பிரதேச மாநிலம் மோகன்கஞ்ச் கோட்வாலி பகுதியில் உள்ள ஒரு கிராமத்தில் இந்த...

மத்திய அரசை எச்சரித்த முதல்வர் மு.க.ஸ்டாலின்..!

ஆளுநர் ஆர்.என். ரவியை கட்டுப்படுத்தாவிட்டால் தமிழ்நாடு மக்களின் கோபத்தை மத்திய அரசு சந்திக்க நேரிடும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பகிரங்கமாக எச்சரித்துள்ளார்.   ஆளுநர் விவகாரம் தொடர்பாக...

சிவ்தாஸ் மீனா போட்ட உத்தரவு.. மீண்டும் அதிகாரிகளை அழைத்த ஸ்டாலின்..!

முத்திரை பதிக்கும் முத்தான திட்டங்கள் குறித்து சென்னை தலைமைச் செயலகத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் இன்று ஆலோசனை கூட்டம் நடைபெறுகிறது. இதில் அமைச்சர்கள், பல்வேறு அரசுதுறை அதிகாரிகள்...

காருக்குள் ஆண் நண்பருடன் இளம்பெண் உல்லாசம்… வெளியே பரிதவித்த குழந்தைகள்..!

தான் பெற்றெடுத்த 2 பிள்ளைகளின் முன்பாக அவரது தாயார், தனது ஆண் நண்பருடன் உறவில் இருந்துள்ளார். இது தொடர்பான வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகியுள்ளது. சம்பந்தப்பட்ட...

பான் – ஆதார் இணைப்பு… வருமான வரித் துறை வெளியிட்ட முக்கிய அறிவிப்பு..!

பான் எண்ணுடன் ஆதார் எண்ணை இணைக்க வேண்டும் என்பதை மத்திய அரசு கட்டாயமாக்கியுள்ள நிலையில், இதற்கான கால அவகாசம் ஜூன் 30, 2023 தேதியுடன் நிறைவடைந்தது. இந்நிலையில்...

மகாராஷ்டிராவில் துணை முதலமைச்சரானார் அஜித் பவார்..!

மகாராஷ்டிரா அரசியலில் முக்கிய திருப்புமுனையாக அம்மாநில எதிர்க்கட்சி தலைவராக இருந்த தேசியவாத காங்கிரஸ் கட்சியின் அஜித் பவார் தன்னை ஆளும் சிவசேனா-பாஜக கூட்டணியில் இணைந்து கொண்டார். இன்று...

துறையே இல்லாத அமைச்சர் தமிழ்நாட்டில்தான் இருக்கிறார்..!

நாட்டிலேயே துறை இல்லாத அமைச்சர், தமிழ்நாட்டில் மட்டுமே இருப்பதாக எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி விமர்சித்துள்ளார். சேலம் மாவட்டம் சானார்பட்டியில் நடைபெற்ற அதிமுக பொதுக்கூட்டத்தில் பேசிய அவர்,...

ட்விட்டர் பயனர்களுக்கு ஷாக் கொடுத்த எலான் மஸ்க்..!

டிவிட்டர் சேவை முடங்கியதாக பயனாளர்கள் கருதிய நிலையில், தற்காலிகமாக புதிய கட்டுப்பாடுகளை விதித்து இருப்பதாக அதன் உரிமையாளர் எலான் மஸ்க் தெரிவித்துள்ளார்.   பிரபல சமூக வலைதளமான...

Right Menu Icon