--- --:--:-- --

விமானத்தில் கதறிய பெண்.. ஆக்ரோஷமாக கொந்தளித்த தந்தை..!

10

விமானத்தில் பயணிகள் இருவர் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்ட காட்சி சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. மும்பையில் இருந்து டேராடூன் செல்லும் விமானத்தில் பயணித்த அவர் தனது மகளை தகாத முறையில் தொட்டதாக அந்த நபரிடம் வாக்குவாதம் செய்துள்ளார்.

 

அப்பொழுது வந்த விமான பயணி பெண் ஒருவர் பயணிகளை சமாதானப்படுத்தினார். இதனால் விமானத்தில் இருந்த பயணிகள் இடையே சலசலப்பு ஏற்பட்டது.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon