--- --:--:-- --

Month: July 2023

சினிமாவில் இருந்து விலகுகிறாரா நடிகை சமந்தா..?

நடிகை சமந்தா கடந்த வருடம் தான் மயோசிடிஸ் என்ற auto immune நோயால் பாதிக்கப்பட்டு இருப்பதாக தெரிவித்து ரசிகர்களுக்கு ஷாக் கொடுத்தார். அதற்காக அவர் தீவிர சிகிச்சை...

விவாகரத்தை உறுதி செய்த நடிகை நிஹாரிகா..!

நடிகர் சிரஞ்சீவியின் தம்பி நாக பாபுவின் மகள் நிஹாரிகா. அவர் நடிகையாக அறிமுகம் ஆகி சில படங்களில் நடித்து இருக்கிறார். அவர் விஜய் சேதுபதியின் ஒரு நல்ல...

விஜய் டிவி மணிமேகலை மதம் மாற்றிவிட்டாரா..?

விஜய் டிவியின் குக் வித் கோமாளி ஷோவில் கோமாளியாக கலக்கிவந்த மணிமேகலை அந்த ஷோவில் இருந்து திடீரென விலகினார். அதன் பின் அவர் தொகுப்பாளராக மற்ற சேனல்களிலும்...

உத்திரபிரதேசத்தில் சிறுமிக்கு பாலியல் தொல்லை.. ஜேசிபி மூலம் வீடு இடிப்பு..!

உத்திரபிரதேசம் மாநிலத்தில் சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்த இளைஞர் வீடு இடிக்கப்பட்டது. உத்தர பிரதேச மாநிலத்தில் ஒரு சிறுமி பாலியல் வன்கொடுமை செய்து கொலை...

கரையை நோக்கி வந்த சுறாக்கள்.. கடலில் விளையாடியவர்கள் அலறி அடித்து ஓட்டம்..!

அமெரிக்காவின் ஃபுளோரிடா மாகாணத்தில் உள்ள கடற்கரையில் மக்கள் குளித்துக் கொண்டிருந்த பகுதிக்கு சுறா மீன் வந்ததால் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. சுறாவின் துடுப்பு பகுதி மற்றும்...

வளைவில் வேகம்.. திறந்த பஸ் கதவு.. மாணவருக்கு நேர்ந்த துயரம்..!

கேரள மாநிலம் மலப்புரத்தில் வளைவில் வேகமாக திரும்பிய பேருந்து ஒன்று பின்பக்க கதவு திறக்கவே உள்ளே பயணித்துக் கொண்டிருந்த மாணவன் ஒருவன் நிலை தடுமாறி கீழே விழுந்தான்....

ரோலர் கோஸ்டரில் ஏற்பட்ட கோளாறு.. 3 மணி நேரமாக தலைகீழாக தொங்கிய பயணிகள்..!

அமெரிக்காவில் விஸ்கான்சில் மாகாணத்தில் உள்ள பொழுதுபோக்கு பூங்காவில் ஓடிக்கொண்டிருந்த ரோலர் கோஸ்டரில் இயந்திர கோளாறு காரணமாக அந்தரத்தில் பழுதாகி நின்றது.   இதனால் அதில் பயணம் செய்த...

ஆளுநர் குறித்து அண்ணாமலை பேசிய பரபரப்பு கருத்து..!

ஆளுநர் அரசியல் பேசக்கூடாது என்பதே தனது நிலைப்பாடு என்று பாரதிய ஜனதா கட்சியின் தமிழக தலைவர் அண்ணாமலை கூறி இருக்கிறார். ஆளுநர் தனது கடமையை மட்டுமே செய்ய...

அரசு அலுவலகங்களில் தரகர்கள் பணிபுரியக் கூடாது – வருவாய்த்துறை சுற்றறிக்கை

தமிழகத்தில் உள்ள தாலுகா, வருவாய் கோட்ட அலுவலர் ஆட்சியர் அலுவலகங்களில் தரகர்கள் பணிபுரிய கூடாது என உத்தரவு வெளியாகியுள்ளது.   அனைத்து மாவட்ட ஆட்சியர்களுக்கும் வருவாய் துறை...

பொன்விழா எழுச்சி மாநாட்டுக்கு ஆயத்தமாகும் அதிமுக..!

அதிமுகவின் மதுரை மாநாட்டுக்கான ஏற்பாட்டு குழு அமைக்கப்பட்டுள்ளது. அதிமுகவின் பொன்விழா எழுச்சி மாநாட்டின் பணிகளை மேற்கொள்ள பல்வேறு குழுக்களை அமைத்து அந்த கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி...

தென்காசி சட்டமன்றத் தேர்தலில் பதிவான தபால் வாக்குகளை மீண்டும் எண்ண உத்தரவு..!

தென்காசி சட்டமன்றத் தொகுதியில் பதிவான தபால் வாக்குகளை மீண்டும் எண்ண வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.   தென்காசி காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினரின் வெற்றியை எதிர்த்து...

சரத் பவார் அரசியலில் இருந்து ஓய்வு பெற வேண்டும் : அஜித் பவார்

சரத் பவார் அரசியலில் இருந்து ஓய்வு பெற வேண்டும் என அஜித் பவார் தெரிவித்துள்ளார். மும்பையில் தனது ஆதரவாளர்கள் கூட்டத்தில் உரையாற்றியவர் மகாராஷ்டிரா அரசு இணைவது சரியான...

மாறுபட்ட தீர்ப்பை அடுத்து மூன்றாவது நீதிபதி நியமனம்..!

செந்தில் பாலாஜியின் மனைவி தொடுத்த ஆட்கொணர்வு வழக்கை விசாரிக்க மூன்றாவது நீதிபதியாக கார்த்திகேயன் அறிவிக்கப்பட்டுள்ளார். செந்தில் பாலாஜி வழக்கில் மூன்றாவது நீதிபதியாக சி.வி கார்த்திகேயனை நியமித்து தலைமை...

டாஸ்மாக் கடையில் ரத்த வெள்ளத்தில் கிடந்த சடலம்..!

திருவண்ணாமலை மாவட்ட ஆரணியில் உள்ள டாஸ்மாக் கடையை அகற்ற கோரி வியாபாரிகள் மனு அளித்தனர். டவுன் மார்க்கெட் வீதியில் உள்ள டாஸ்மாக் கடையை அகற்றக்கோரி ஏற்கனவே அந்த...

திடீரென கார்கள் மீது உருண்டு விழுந்த பாறைகள்.. நசுங்கிய கார்கள்..!

நாகலாந்து மாநிலத்தில் மழையால் ஏற்பட்ட நிலச்சரிவின்பொழுது பாறை விழுந்து ஒருவர் உயிரிழந்தார். ஹிமாபூர் மாவட்டம் சுமுக்கடியா பகுதியில் திடீரென நலச் சரிவு ஏற்பட்டது. இதனால் அந்த வழியாக...

அமைச்சர் செந்தில் பாலாஜி அறுவை சிகிச்சை.. புது சந்தேகம் கிளப்பும் விஜயபாஸ்கர்..!

பைபாஸ் அறுவை சிகிச்சை செய்து கொண்ட அமைச்சர் செந்தில் பாலாஜி ஒரு வாரத்தில் டிஸ்சார்ஜ் ஆகாமல் இருப்பதற்கு விளக்கம் அளிக்க வேண்டும் என்று முன்னாள் சுகாதார அமைச்சர்...

பசுபிக் கடலில் விழுந்த ரஷ்ய போர் விமானம்.. விமானிகள் மாயம்..!

ரஷ்ய போர் விமானம் பசுபிக்கடலில் விழுந்து விபத்திற்கு உள்ளானதில் விமானத்தில் பயணித்த இரண்டு விமானங்களை தேடும் பணி நடைபெற்று வருகிறது.   ரஷ்யாவின் தீபகற்பத்தில் போர் விமானங்கள்...

தொழிலாளி மீது சிறுநீர் கழிக்கும் நபர்..!

பழங்குடியினத்தைச் சேர்ந்த கூலி தொழிலாளி மீது அரசியல் பிரமுகர் ஒருவர் சாதி திமிருடன் சிறுநீர் கழிக்கும் வீடியோ சமூக ஊடகங்களில் வைரலானதையடுத்து மத்திய பிரதேச போலீசார் வழக்கு...

காலை உணவு திட்டத்திற்கு ரூ.404 கோடி ஒதுக்கீடு..!

பள்ளிகளில் காலை உணவு திட்டம் 31 ஆயிரம் பள்ளிகளுக்கு விரிவாக்கம் செய்யப்படும் என தமிழக அரசு தெரிவித்துள்ளது. அரசு பள்ளிகளில் மதிய உணவு திட்டம் செயல்படுத்தப்பட்டு வரும்...

சாய்பாபாவுக்கு மது பாட்டில்களில் தேநீர் அபிஷேகம் செய்த பக்தர்கள்..!

ஆந்திர மாநிலத்தில் சாய்பாபா சிலைக்கு மதுபான பாட்டில்களில் தேனீர் நிரப்பி அபிஷேகம் செய்தது சர்ச்சை ஏற்படுத்தியுள்ளது. குரு பௌர்ணமியை ஒட்டி பல்வேறு கோவில்களில் சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றன....

ஜெயலலிதாவின் பொருட்களை ஒப்படைக்க கோரி கர்நாடக வழக்கறிஞர் லஞ்ச ஒழிப்பு துறைக்கு கடிதம்..!

மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் பொருட்களை ஒப்படைக்க தமிழக லஞ்ச ஒழிப்புத்துறைக்கு கர்நாடகா அரசு வழக்கறிஞர் கடிதம் எழுதியுள்ளார்.   சொத்து மதிப்பு வழக்கில் ஜெயலலிதாவிடம் இருந்து...

கர்நாடகாவில் காவிரி நீர் பிடிப்பு பகுதிகளில் கனமழை..!

தட்சிண கனடா, உத்தர கனடா, உடுப்பி மாவட்டங்களில் கன மழை பெய்து வருகிறது. உடுப்பி மாவட்டத்தில் 20 சென்டிமீட்டர் மழை பதிவாகியுள்ளது. கேரள மாநிலம் வயநாட்டில் இன்று...

தென்காசி அருகே சூறாவளி காற்றில் டிரான்ஸ்பார்மர் மீது விழுந்த தகரம்..!

சங்கரன்கோவிலில் வீசிய சூறாவளி காற்றால் தகர மேற்கூரை மின்கம்பத்தின் மீது விழுந்ததில் அந்த பகுதியில் மின்சாரம் துண்டிக்கப்பட்டது. தென்காசி மாவட்டம் சங்கரன்கோவிலில் திடீரென பலத்த சூறாவளி காற்று...

விபத்தில் சிக்கிய நடிகர் ஷாருக்கான்!

நடிகர் ஷாருக் கான் சினிமா துறையில் 31 வருடங்களுக்கும் மேலாக இருந்து வருகிறார். அவருக்கு மிகப்பெரிய ரசிகர் கூட்டமும் இருக்கிறது. அவரது முந்தைய படமான பதான் 1000...

Right Menu Icon