--- --:--:-- --

நரியை முழுங்கிய மலைப்பாம்பு..!

7

கோழிக்கோட்டில் குளத்தில் மலை பாம்பு ஒன்று நரியை முழுவதுமாக விழுங்கிய வீடியோ இணையத்தில் வேகமாக பரவி வருகிறது. பாம்பை கண்ட அந்த பகுதி மக்கள் உடனடியாக தாமரை சேரி வனத்துறை அதிகாரிகளுக்கு தகவல் கொடுத்தனர்.

 

அங்கு வந்து அதிகாரிகள் பாம்பின் வயிற்றில் இருந்த நரியை வெளியே எடுத்து பின்னர் பாம்பை வனப்பகுதிக்குள் விட்டனர்.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon