--- --:--:-- --

தடையை மீறி கடலுக்குள் சென்ற மீனவர்கள்.. நடுக்கடலில் தத்தளித்த அதிர்ச்சி..!

6

கேரள மாநிலம் கொல்லத்தில் படகு கவிழ்ந்து தத்தளித்து கொண்டிருந்த மாநாடு மீனவர்களை மற்றொரு மீன் படகில் இருந்த மீனவர்கள் மீட்டு கரைக்கு கொண்டு வந்தனர். மீன்பிடிக்க கடலுக்கு செல்ல மீனவர்களுக்கு தடை விதிக்கப்பட்டிருந்தது.

 

தடையை மீறி மீன்பிடிக்க சென்ற படகு கடலில் கவிழ்ந்ததால் நான்கு மீனவர்கள் தத்தளித்துள்ளனர். மற்றொரு மீன்பிடி படகில் இருந்த மீனவர்கள் உடனடியாக மீட்பு பணியில் ஈடுபட்டு அவர்களை மீட்டு கரைக்கு கொண்டு வந்துள்ளனர்.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon