--- --:--:-- --

கடலூர் போராட்டத்தில் எஸ்ஐ மண்டை உடைப்பு..!

8

டலூரில் நெய்வேலியில் பாமக முற்றுகை போராட்டம் கலவரமாக வெடித்தது. இந்த போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீது போலீசார் தண்ணீரை பீய்ச்சியடித்து விரட்டியடிக்க முயன்றனர்.

 

போலீசார் வானத்தை நோக்கி துப்பாக்கி சூடு நடத்தியுள்ளனர். இதனால் அங்கிருந்த போராட்டகாரர்கள் கலைந்து சென்று இருக்கின்றனர். அப்பொழுது அந்த இடத்தில் எஸ்ஐ மண்டை உடைக்கப்பட்டுள்ளது.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon