--- --:--:-- --

வான விபத்து இழப்பீடு தொகை.. உயர்நீதிமன்ற மதுரை கிளை போட்ட உத்தரவு..!

7

வாகன விபத்து இழப்பீடு வழக்குகளில் இழப்பீடு தொகை நிர்ணயம் செய்யும்போது இருந்த அரசு ஊழியர் பெற்று வந்த ஓய்வூதியத்தை கணக்கில் கொள்ள வேண்டும் என்று உயர்நீதிமன்ற மதுரை அமர்வு உத்தரவிட்டுள்ளது.

 

விபத்து ஒன்றில் உயிரிழந்த ஓய்வு பெற்ற ஓவிய கலைஞரின் மனைவிக்கு மோட்டார் வாகன தீர்ப்பாயம் அளித்த இழப்பீடு தொகையை உயர்த்தி வழங்க வலியுறுத்தி சென்னை உயர்நீதிமன்ற துறை கிளையில் அவர் வழக்கு தொடர்ந்தார்.

 

மோட்டார் வாகனத்தின் தீர்ப்பாயம் ஊழியர் பெற்று வந்த ஓய்வூதியத்தை வருமானமாக கணக்கில் கொள்ளாமல் இழப்பீடு வழங்கப்பட்டதாக வாதிடப்பட்டது.

 

இதை ஏற்ற சென்னை உயர்நீதிமன்ற மதுரை அமர்வு வாகன விபத்து இழப்பீடு வழக்குகளில் வருமான இழப்பீட்டு தொகை நிர்ணயம் செய்யும்போது சிறந்த அரசு ஊழியர் பெற்று வந்த ஓய்வூதியத்தை நிறுத்தக்கக்கூடாது என தெரிவித்தது.

 

ஓய்வூதியத்தையும் சேர்த்து மொத்த வருமான இழப்பாக 21 லட்ச ரூபாய் வழங்கவும் இதில் இறந்தவர் ஹெல்மெட் அணியாததற்காக பத்து விழுக்காடு தொகையை எடுத்துக்கொண்டு மீதித் தொகையை வழங்கவும் நீதிபதி உத்தரவிட்டார்.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon