பொது இடத்திற்கு இப்படி ஒரு உடையா..?
தமன்னா தற்போது மீண்டும் ட்ரெண்டிங் ஆன நடிகையாக மாறி இருக்கிறார். அவர் விஜய் வர்மா உடன் காதலில் இருப்பது, மற்றும் அவருடன் லஸ்ட் ஸ்டோரீஸ் தொடரில் மிக நெருக்கமான காட்சிகளில் நடித்தது பரபரப்பாக பேசப்பட்டது.
அதனை தொடர்ந்து ஜெயிலர் படத்தில் வந்த காவாலா பாடலும் மிக பெரிய ஹிட் ஆகி தமன்னாவை மேலும் ட்ரெண்ட் ஆகிவிட்டது.தற்போது காவாலா பாடலை ஹிந்தியில் வெளியிடும் விழா இன்று நடைபெற்றது. அந்த விழாவில் பங்கேற்க தமன்னா உச்சகட்ட கவர்ச்சியில் வந்திருக்கிறார். அந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.
📱 Share on WhatsApp 𝕏 Share on X




