--- --:--:-- --

பட்டப் பகலில் நடந்த செயின் பறிப்பு..!

7

கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் சாலையில் நடந்து சென்ற பெண்ணிடம் இருசக்கர வாகனத்தில் வந்த நபர் தங்கச் செயினை பறிக்க முயன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தங்கச் செயினை பறித்த போது அந்த பெண் கழுத்து கழுத்தில் இருந்த செயினை விடாமல் கையில் பிடித்துக் கொண்டார்.

 

மோட்டார் சைக்கிளில் வந்து பெண்ணிடம் தங்கச் செயினை பறிக்க முயன்ற காட்சிகள் கடைவீதியில் உள்ள கேமராவில் பதிவாகியது. இந்த காட்சிகள் தற்பொழுது சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகிறது.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon