--- --:--:-- --

நாளை பள்ளிகளுக்கு விடுமுறை கிடையாதா..?

6

மழையால் ஜூன் 19ஆம் தேதி சென்னை மாவட்ட பள்ளிகளுக்கு விடுமுறை விடப்பட்டது. இதனால் விடுமுறையை ஈடு செய்யும் விதமாக நாளை 22ஆம் தேதி பள்ளிகள் இயங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

 

சென்னை மாவட்டத்தில் உள்ள அனைத்து பள்ளிகளும் இயங்கும் என முதன்மை கல்வி அலுவலர் சுற்றறிக்கை அனுப்பியுள்ளார்.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon