--- --:--:-- --

வளைவில் ஸ்பீடாக திரும்பிய கார்.. தூக்கி வீசப்பட்ட சிறுவர்கள்..!

7

உத்திர பிரதேசம் மாநிலம் லக்னோவில் தெரு முனையில் திரும்பும் பொழுது கட்டுப்பாட்டை இழந்த கார் ஒன்று நடந்து சென்ற சிறுவர்கள் மீது மோதியது.

 

இந்த விபத்தில் சிறுவர்கள் லேசான காயங்களுடன் தப்பிய நிலையில் கார் ஓட்டுநரை போலீசார் கைது செய்துள்ளனர் இந்த விபத்து தொடர்பான சிசிடிவி காட்சிகள் இணையத்தில் வெளியாகியுள்ளது.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon