--- --:--:-- --

ஓடும் பஸ்ஸில் ஏற முயன்ற மாணவர்.. பின் சக்கரம் ஏறி இறங்கியதால் சோகம்..!

3

சென்னை கோயம்பேட்டில் ஓடும் பேருந்தில் ஏற முயன்ற கல்லூரி மாணவன் கால் தவறி விழுந்ததில் அதே பேருந்தின் பின்பக்க சக்கரத்தில் சிக்கி உயிரிழந்த காட்சிகளின் சிசிடிவி காட்சி வெளியாகியுள்ளது.

 

பின் சக்க சக்கரத்தில் சிக்கி உயிரிழந்த சம்பவத்தின் சிசிடிவி காட்சி வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon