பேனா நினைவு சின்னம் அமைக்கும் பணி விரைவில் தொடக்கம் – அமைச்சர் சாமிநாதன்
முன்னாள் முதலமைச்சர் கருணாநிதிக்கு பேனா நினைவுச் சின்னம் அமைக்கும் பணி விரைவில் தொடங்கும் என தமிழ் வளர்ச்சி துறை அமைச்சர் சாமிநாதன் தெரிவித்துள்ளார்.
உரிய அனுமதி பெற்று பணிகள் விரைவில் தொடங்கப்படும் என தெரிவித்துள்ளார். பொதுப்பணித்துறை கட்டுப்பாட்டில் பணிகள் மேற்கொள்ளப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





