அனைவரையும் அலற விட்ட யானை.. மனிதர்களுடன் சேர்ந்து ஓடிய மாடுகள்..!
ஈரோடு மாவட்டம் ஆசனூர் அருகே குடியிருப்புக்குள் ஒற்றை யானை புகுந்ததால் அங்கிருந்த பொதுமக்கள் அலறி அடித்துக்கொண்டு ஓடினர். கரும்பு தோட்டத்துக்குள் புகுந்த ஒற்றை யானையை பயிர்களை சேதப்படுத்தியதில் உடனடியாக அங்கிருந்தவர்கள் சத்தம் போட்டு யானையை விரட்டினர்.
அப்பொழுது அங்கிருந்து தெருநாய்கள் குரைத்ததால் ஆக்ரோஷம் அடைந்த யானை துரத்தியபடி ஊருக்குள் புகுந்தது.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





