யூடியூபர் வீட்டில் திடீரென ஐடி ரெய்டு..!
கேரளாவில் யூடியூபர்கள் வீட்டில் அதிரடி ஐடி ரெய்டு நடத்தப்பட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. முக்கிய யூடியூபவர்களான கேரள இளம் நடிகைகள் youtube-யில் அதிக லாபம் சம்பாதித்து வருவதாகவும், youtube சேனலில் இருந்து அவர்களுக்கு ஆண்டுக்கு இரண்டு கோடி வரை கிடைப்பதாக தகவல் கிடைத்துள்ளது.
இதையடுத்து பலர் வெளிநாடுகளுக்கு சுற்று பயணம் மேற்கொண்டு அவர்கள் உல்லாசமாக வாழ்ந்து வருகின்றனர். இந்த நிலையில் யூடியூபர்கள் வீட்டில் அதிரடி ரெய்டு நடத்தி வரும் வருமானவரித்துறையினர் விரைவாக வருமான வரி செலுத்துமாறு தெரிவித்துள்ளனர்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





