--- --:--:-- --

ஓவர் ஸ்பீடாக யூடர்ன் செய்த டூவீலர் மீது மோதிய பேருந்து..!

8

சாலையில் யூடர்ன் செய்யும் பொழுது கவனம் மிகவும் அவசியம். இல்லை என்றால் என்ன நடக்கும் என்ற பாடத்தை அனைவருக்கும் கற்றுத் தருகிறது ஒரு வீடியோ. சாலையில் இளைஞர் ஒருவர் திரும்ப முயல்கிறார்.

 

ஆனால் கவன குறைவும், ஓவர் ஸ்பீடும் ஒன்று சேர்ந்து அவரின் மறுபக்கமாக வந்த பஸ் மீது மோதியுள்ளார். இதில் அவர் தூக்கி வீசப்பட்டு பலத்த காயம் அடைந்தார். புதுச்சேரியில் நிகழ்ந்த இந்த விபத்து தொடர்பான சிசிடிவி காட்சிகள் தற்போது இணையத்தில் வெளியாகியுள்ளது.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon