எத்தனை வழக்கு வேணா போடுங்க நாங்க பயப்பட மாட்டோம் : ஜெயக்குமார்
துறையில்லாத அமைச்சராக அமைச்சரவையில் செந்தில் பாலாஜி ஏன் தொடர வேண்டும் என்று கேள்வி எழுப்பி உள்ள முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் இதனால் மக்களின் வரிப்பணம் தான் வீணாகிறது என்கிறார்.
சென்னையில் திமுக அரசை கண்டித்து நடத்தப்பட்ட போராட்டத்தில் பங்கேற்ற அவர் இவ்வாறு தெரிவித்தார்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





