மூடப்படும் 500 டாஸ்மாக் கடைகளை கண்டறிவது எப்படி..?
வழிபாட்டுத்தலங்கள் கல்வி நிறுவனங்கள் அருகில் உள்ள கடைகளை கண்டறிந்து மூட டாஸ்மாக் நிறுவனம் விளக்கம் அளித்துள்ளது. எதன் அடிப்படையில் அந்த 500 கடைகள் தேர்வு செய்யப்பட்டன? அந்த 500 மது கடைகளை கண்டறிந்தது எப்படி என்பது குறித்த விரிவான விளக்கத்தை டாஸ்மாக் நிறுவனம் கூறி இருக்கிறது.
நீண்ட நாட்களாக மக்கள் எதிர்ப்பு தெரிவித்த கடைகள், நீதிமன்ற வழக்குகளில் உள்ள கடைகள் மூடப்பட்டுள்ளது.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





