--- --:--:-- --

இத்தாலியில் சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் மேயர் பிரியா..!

7

சென்னையில் மேயர் பிரியா இத்தாலி நாட்டில் அதிகாரிகளுடன் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். சென்னை போன்ற பெரு நகரங்களில் திடக்கழிவு மேலாண்மையை புறப்பட செய்வது ஒரு பெரிய சவாலாகவே இருந்து வருகிறது.

 

சென்னை நகரின் திடக்கழிவு மேலாண்மையை மீட்டு வருவதற்காக ரோம் நகரில் உள்ள கழிவு சேகரிக்கும் மையத்தில் செயல்பாடுகளை மேயர் பிரியா பார்வையிட்டார். மேலும் பல்வேறு ஆய்வுகளை அவர் மேற்கொண்டார்.

 

சுற்றுப்பயணத்தின் பொழுது பெரும்பாலும் அவர் மாடன் உடைகளையே விரும்பி அணிந்திருந்தார். தமிழகத்தில் நமது பாரம்பரிய உடையை தான் மேயர் பிரியாவை பார்த்திருப்போம்.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon