பள்ளத்தாக்கில் சிக்கிய கார் ..மறைவில் யானை.. நடந்தது என்ன..?
கேரள மாநிலம் மலப்புரம் அடுத்த சாலையோரத்தில் யானை ஒன்றி நின்று கொண்டிருந்தது. அந்த பாதையில் வந்த கார் ஒன்று பள்ளத்தில் சிக்கிக் கொண்டது.
அதிலிருந்தவர்கள் காரில் இருந்து பதறியபடி இறங்கி ஓடினர்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





