--- --:--:-- --

உரிமைத்தொகை வழங்க ரூ.200 முன் கட்டணம் செலுத்த வேண்டும் என மோசடி..!

8

சேலத்தின் எடப்பாடியில் குடும்ப தலைவிகளுக்கு ரூ.1,000 உரிமை தொகை வழங்கும் திட்டத்தில் இணைய ரூ.200 வசூல் செய்யப்படுவதாக புகார் அளிந்துள்ளது. வெள்ளாண்டி வலசு, பழைய பேட்டை பகுதியில் ரேஷன் கடை அருகில் ஒரு கும்பல் அமர்ந்து ரூ.200 வசூலிக்கும் வீடியோ வெளியாகியுள்ளது.

 

ஏராளமான பெண்கள் குவிந்து போட்டி போட்டுக் கொண்டு 200 ரூபாய் வழங்கி வருகின்றனர். பெண்களிடம் ரூபாய் 200 வசூலிக்கும் கும்பல் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் கோரிக்கை இழந்துள்ளது.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon