--- --:--:-- --

திடீரென வெடித்த கேஸ்..சென்னையில் பரபரப்பு..!

9

சென்னை புரசைவாக்கம் பகுதியில் கேஸ் சிலிண்டர் வெடித்து தீ விபத்து ஏற்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. புரசைவாக்கத்தில் உள்ள ஒரு அடுக்குமாடி குடியிருப்பில் வடமாநிலத்தவர்கள் ஐந்து பேர் தங்கி பணிபுரிந்து வந்துள்ளனர்.

 

அவர்கள் சமையல் செய்வதற்காக கேஸ் ஆன் செய்த போது கேஸ் வீடு முழுவதும் பரவி தீ விபத்து ஏற்பட்டுள்ளது தெரியவந்துள்ளது.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon