எல்லை தாண்டி மீன்பிடித்ததாக ராமேஸ்வரம் மீனவர்கள் 9 பேர் கைது..!
எல்லை தாண்டி மீன்பிடித்ததாக ராமேஸ்வரம் மீனவர்கள் ஒன்பது பேரை கைது செய்தது இலங்கை கடற்படை. ஒன்பது மீனவர்களை காங்கேஷன் துறை கடற்கரை முகாமிற்கு அழைத்துச் சென்றது.
இலங்கை கடற்படை ராமேஸ்வரம் மீன் பிடித்து துறைமுகத்திலிருந்து மீன் பிடிக்க சென்ற 9 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





