--- --:--:-- --

கோவையில் பெண் யானை உயிரிழப்பு..!

3

கோவை ஆணை கட்டி அருகே வனத்தை ஒட்டிய புறம்போக்கு நிலத்தில் பெண் யானை உயிரிழந்துள்ளது. அது குறித்து தகவல் அறிந்து வந்த வனத்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon