ட்ரக் -பேருந்து மோதி விபத்து.. 15 க்கும் மேற்பட்டோர் உயிரிழப்பு..!
கர்நாடகாவில் டிரக் மீது பேருந்து மோதி கொண்ட விபத்தில் 15-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். முதியோர்கள் மற்றும் ஊனமுற்றோர்களை ஏற்றுக்கொண்டு டிரக் ஒன்று சென்று கொண்டிருந்தது. அதன் மீது பேருந்து மோதி விபத்திற்கு உள்ளானது.
இந்த விபத்தில் 15 க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். பத்து பேர் காயம் அடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். விபத்து குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





