ட்ரக் -பேருந்து மோதி விபத்து.. 15 க்கும் மேற்பட்டோர் உயிரிழப்பு..!
கர்நாடகாவில் டிரக் மீது பேருந்து மோதி கொண்ட விபத்தில் 15-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். முதியோர்கள் மற்றும் ஊனமுற்றோர்களை ஏற்றுக்கொண்டு டிரக் ஒன்று சென்று கொண்டிருந்தது. அதன் மீது...





