--- --:--:-- --

விழாவில் அடம் பிடித்து அரசு பேருந்தை ஓட்டிய பெண் எம்எல்ஏ.. கார்கள் சேதம்..!

8

ர்நாடகாவில் பெண்களுக்கான இலவச பேருந்து திட்டத்தை தொடங்கி வைத்த எம்எல்ஏ பேருந்தை இயக்க ஆசைப்பட்டு காரை சேதப்படுத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.

 

கர்நாடகாவில் பெண்கள் இலவசமாக பேருந்தில் பயணம் செய்யும் திட்டம் தொடங்கப்பட்டுள்ளது. இந்த திட்டத்தை ஒவ்வொரு இடத்திலும் அமைச்சர்கள் மற்றும் எம்எல்ஏக்கள் தொடங்கி வைத்தனர்.

 

இலவச பேருந்து பயணத் திட்டத்தை தொடங்கி வைக்க ரூபகலா சென்றார். அப்பொழுது பேருந்து ஓட்டை ஓட்டியவர் தவறுதலாக ரிவர்ஸ் கீர் போட்டு பேருந்து பின்னோக்கி எடுத்துச் சென்று கார்களை சேதப்படுத்தினார்.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon