விழாவில் அடம் பிடித்து அரசு பேருந்தை ஓட்டிய பெண் எம்எல்ஏ.. கார்கள் சேதம்..!
கர்நாடகாவில் பெண்களுக்கான இலவச பேருந்து திட்டத்தை தொடங்கி வைத்த எம்எல்ஏ பேருந்தை இயக்க ஆசைப்பட்டு காரை சேதப்படுத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது. கர்நாடகாவில் பெண்கள் இலவசமாக பேருந்தில்...






