போராடும் மல்யுத்த வீரர்கள் அமித்ஷாவுடன் சந்திப்பு..!
டெல்லியில் உள்ள உள்துறை அமைச்சரின் வீட்டில் நள்ளிரவு தாண்டி சந்திப்பு நடைபெற்றதாக தகவல் வெளியாகியுள்ளது. பஜ்ரங் புனியா, சாக்ஷி மாலிக், தினேஷ் உள்ளிட்ட மல்யுத்த வீரர்கள் அமைச்சருடன் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளனர்.
மல்யுத்த கூட்டமைப்பின் தலைவர் பிரிட்ஜ் பூஷன் மீது பாலியல் புகார் கூறும் போராடி வரும் மல்யுத்த வீரர்கள் அமித்ஷாவுடன் சந்திப்பு மேற்கொண்டுள்ளனர்.
டெல்லியில் உள்ள உள்துறை அமைச்சர் அமித் ஷாவின் வீட்டில் நள்ளிரவு தாண்டி சந்திப்பு நடைபெற்றதாக தகவல் வெளியாகியுள்ளது.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





