--- --:--:-- --

52 கிலோ லட்டுகளால் செய்யப்பட்ட செங்கோல்..!

1

சென்னை புறநகர் பகுதியில் ஆவடி பட்டாபிராமன் 52 கிலோ லட்டுக்களை பயன்படுத்தி செங்கோல் வடிவமைக்கப்பட்டது. விவேகா இயக்கம் சார்பில் இந்த நிகழ்ச்சி மேற்கொள்ளப்பட்டது.

 

தமிழகத்தின் பாரம்பரிய செங்கோல் புதிய நாடாளுமன்ற கட்டிடத்தில் நிறுவப்பட்டதை கொண்டாடும் இடமாகவும் பிரதமர் மோடிக்கு நன்றி தெரிவிக்கும் வகையிலும் இந்த லட்டு செங்கோல் வடிவமைக்கப்பட்டது. பின்னர் அந்த லட்டுகள் பொது மக்களுக்கு வழங்கப்பட்டன.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon