அதிமுக தொண்டர்களுக்கு யார் தலைவர் என்று தெரியவில்லை : விஜயபிரபாகரன்

திமுகவின் தலைவர் யார் என அந்த கட்சியின் தொண்டர்களுக்கு தெரியவில்லை என்று தேமுதிக பொதுச்செயலாளர் விஜய்காந்தின் மகன் விஜயபிரபாகரன் விமர்சனம் செய்திருக்கிறார்.

 

தேனியில் செய்தியாளரிடம் பேசிய அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.