கையில் தலையணையுடன் ஏர்போர்ட் வந்த ஜான்வி கபூர்!

ஸ்ரீதேவியின் மகள் நடிகை ஜான்வி கபூர் தற்போது இந்திய அளவில் பாப்புலராக இருந்து வரும் நடிகையாக இருந்து வருகிறார். அவர் தற்போது தெலுங்கில் ஜூனியர் என்டிஆர் நடிப்பில் உருவாகி வரும் தேவரா படத்தில் ஹீரோயினாக நடித்து வருகிறார்.

 

மேலும் ஜான்வி எப்போது தமிழில் நடிப்பார் என்று தான் அவரது தமிழ் ரசிகர்கள் நீண்ட காலமாக காத்திருக்கிறார்கள்.ஜான்வி கபூர் வெளியில் வந்தாலே அதன் வீடியோ இணையத்தில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் வைரல் ஆகிவிடும். தற்போது அவர் ஏர்போர்ட்டுக்கு கையில் தலையணை உடன் வந்திறங்கி இருக்கும் வீடியோ வைரல் ஆகி இருக்கிறது.

 

நீங்க ப்ளைட்டில் போறிங்க, ரயிலில் இல்லை’ என நெட்டிசன்கள் அவரை சமூக வலைத்தளங்களில் கலாய்த்து வருகின்றனர்.