--- --:--:-- --

சூப்பர் மார்க்கெட்டில் உள்ளாடைக்குள் மறைத்து திருடி சென்ற மூன்று பெண்கள்..!

10

காஞ்சிபுரத்தில் உள்ள சூப்பர் மார்க்கெட்டில் பெண்கள் சிலர் நூதன முறையில் உள் பாவாடைக்குள் பையை மறைத்து வைத்து பொருட்களை திருடி சென்ற பரபரப்பான வீடியோ காட்சிகள் வெளியாகியுள்ளன.

 

சூப்பர் மார்க்கெட்டில் பொருட்களை வாங்குவது போல் வந்த பெண்கள் சிலர் அவற்றை திருடி உள்பாவாடைக்குள் மறைத்து வைத்திருந்து பையில் போட்டு வைத்துக்கொண்டு சிறிய அளவிலான பொருட்களுக்கு மட்டும் பில் போட்டு எடுத்து சென்றனர்.

 

பொருட்கள் காணாமல் போனதை கண்டு சிசிடிவியில் சம்பந்தப்பட்ட பெண்கள் குறித்து காவல் நிலையத்தில் கடை உரிமையாளர் புகார் எழுந்த நிலையில் போலீசார் பெண்களை வலை வீசி தேடி வருகின்றனர்.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon