--- --:--:-- --

10ம் வகுப்பு மாணவன் தேர்வு முடிவால் மாணவன் அதிர்ச்சி முடிவு..!

10

காரைக்காலில் பத்தாம் வகுப்பு தேர்வில் தோல்வியடைந்ததால் மாணவர் தூக்கிட்டு தற்கொலை எம்ஜிஆர் நகரை சேர்ந்த ஓட்டுநர் ஐயப்பனின் மகன் ராகவன் உயிரை மாய்த்து கொண்டுள்ளார்.

 

மாணவன் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு போலீசார் அனுப்பி வைத்துள்ளனர்.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon