--- --:--:-- --

சாலையை கடக்கும் பொழுது லாரி மோதி தூக்கி வீசப்பட்ட இருசக்கர வாகனம்..!

1

வத்தலகுண்டு அருகே சாலையை கடக்க முயன்ற இருசக்கர வாகனத்தின் மீது அதிபயங்கரமாக லாரி மோதி விபத்து ஏற்பட்டது. வேகத்தில் கட்டுப்பாட்டை இழந்த லாரி அப்பகுதியில் உள்ள உணவகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த ஜிப் மீது மோதியது.

 

பின்னர் எதிரே இருந்த பெரிய பள்ளத்தில் அது கவிழ்ந்த பதை பதைக்க வைக்கும் சிசிடிவி காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon