--- --:--:-- --

மோசமான நிலையில் திடீரென மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நடிகை குஷ்பூ..!

7

மிழ் திரையுலகில் முன்னணி நடிகையாக வளம் வந்தவர் குஷ்பூ. இவர் தற்பொழுது அரசியலில் தீவிரம் காட்டி வருகிறார். அண்மையில் பாஜகவில் அவருக்கு தேசிய மகளிர் ஆணைய உறுப்பினராக பதவி வழங்கப்பட்டது.

 

இந்நிலையின் நடிகை குஷ்பூ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கும் புகைப்படங்களை தனது சமூக வலைதள பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

 

அதில் அடினோ வைரஸ் மோசமானது என்றும் காய்ச்சலில் எந்த அறிகுறிகளையும் தவிர்க்க வேண்டாம் என்றும் குறிப்பிட்டார் மேலும் உங்கள் ஆரோக்கியத்தை கவனித்துக் கொள்ளுங்கள் எனவும் ஆரோக்கியமாக இருங்கள் எனவும் குஷ்பு பதிவிட்டுள்ளார்.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon