--- --:--:-- --

பெண்களை தவழ்ந்து செல்ல வைத்ததாக குற்றச்சாட்டு..!

2

மேற்கு வங்கத்தில் பாரதிய ஜனதா கட்சியில் சேர்ந்ததற்காக பழங்குடியின மற்றும் பட்டியலின மக்களை சாலையில் தவழ்ந்து போக வைத்ததாக அந்த மாநில பாரதிய ஜனதா கட்சி தலைவர் குற்றம் சாட்டியுள்ளார்.

 

இது குறித்து தனது twitter பக்கத்தில் வீடியோ வெளியிட்டுள்ள சுகந்தா குற்றவாளிகள் பெயரையும் குறிப்பிட்டுள்ளார். மேற்கு வங்கத்தில் இந்த சம்பவம் நிகழ்ந்ததாக சொல்லப்படுகிறது.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon