--- --:--:-- --

நூலிழையில் நண்பரின் உயிரை காப்பாற்றிய நபர்..!

3

ணையத்தில் ஒரு வீடியோ பரவி வருகிறது. அதில் இரண்டு நண்பர்கள் நடந்து சென்று கொண்டிருக்கின்றனர். அப்பொழுது சாலையில் சென்று கொண்டிருந்த டிரக் ஒன்று கவிழ்ந்து ஒருவர் மேல் விழ நேர்ந்தது.

 

இதைக் கண்டு உடன் சென்ற மற்றொரு நண்பர் சுதாரித்துக் கொண்டு தன் நண்பரை பிடித்து தள்ளி காப்பாற்றினார். இந்த சம்பவத்தால் இருவரும் கடும் அதிர்ச்சி அடைந்தனர்.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon