--- --:--:-- --

வடமாநிலத்தவர் ஆசனவாயில் குழாயை செலுத்தி காற்று அடித்ததால் துடிதுடித்து பலி..!

6

திருவள்ளூர் மாவட்டத்தில் சுத்தம் செய்யும் காற்றுக் குழாயை ஆசனவாயில் வைத்து இயக்கியதில் வட மாநில தொழிலாளர் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சென்னையை அடுத்த பெரியபாளையம் பகுதியில் உள்ள எண்ணெய் சுத்திகரிப்பு தொழிற்சாலையில் ஒடிசாவே சிறந்த பிரியரஞ்சன் என்பவர் பணியாற்றி வந்துள்ளார்.

 

சம்பவத்தன்று பிரியரஞ்சனின் ஆசனவாயில் ஆந்திராவைச் சேர்ந்த நபர் சுத்தம் செய்யும் காட்சி குழாயை வைத்து இயக்கியதாக கூறப்படுகிறது. இதனால் வயிற்று வலி ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதையடுத்து ஆந்திர மாநில தொழிலாளியை போலீசார் கைது செய்த விசாரித்து வருகின்றனர்.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon