--- --:--:-- --

திடீரென பூமிக்குள் இறங்கிய அரசு பேருந்து..!

3

ஈரோடு அருகே சாலையில் சென்று கொண்டிருந்த அரசு பேருந்து முன் பக்க டயர்கள் வெடித்ததால் ஏற்பட்ட விபத்தில் பேருந்தில் பயணித்தவர்கள் அச்சுமடைந்துள்ளனர்.

 

ஈரோடு பேருந்து நிலையத்திலிருந்து புறப்பட்ட அரசு பேருந்து சோழங்கப்பாளையம் பேருந்து நிறுத்தம் அருகே சென்று கொண்டிருந்தது. அப்பொழுது பயங்கர சத்துடன் பேருந்து முன் பக்க டயர்கள் சிக்கியது. இதனால் பேருந்து முன் பகுதி தரையில் விழுந்தது.

 

இதனால் பேருந்தில் இருந்த பயணிகள் அனைவரும் அச்சமடைந்தனர். இருப்பினும் இந்த விபத்தில் பயணிகளுக்கு எந்த காயமும் ஏற்படவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon