காலில் கேமரா, மைக்ரோ சிப்புடன் பிடிபட்ட புறா..!
ஒடிசாவில் மற்றொரு உளவுப் புறா பிடிபட்டது. கடற்கரையில் மீனவர்களின் வலையில் சந்தேகத்திற்குரிய ஒரு புறா கடந்த எட்டாம் தேதி பிடிபட்டது. புறாவின் காலில் கேமரா போன்ற பொருளும் மைக்ரோ சிப் பொருத்தப்பட்டிருந்தை மீட்டு போலீசில் ஒப்படைத்தனர்.
இந்நிலையில் பூரி மாவட்டத்தில் மேலும் ஒரு உளவுப் புறா சிக்கியது. அதன் காலில் வெண்கலம் மற்றும் பிளாஸ்டிக் வளையங்கள் பொருத்தப்பட்டிருந்தன.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





