--- --:--:-- --

வாயில் ஏற்பட்ட காயம்.. உண்ண முடியாமல் யானை தவிப்பு..!

4

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் அருகே காயமடைந்த காட்டு யானை ஒன்று உணவருந்த முடியாமல் தவித்து வருகிறது.

 

தகவல் அறிந்து வந்த வனத்துறையினர் யானைக்கு சிகிச்சை அளிப்பது குறித்து உயர் அதிகாரிகள் மற்றும் மருத்துவர்களுடன் ஆலோசனை நடத்தி வருகின்றனர்.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon