நடுவானில் அமெரிக்க ட்ரோனை தாக்கி வீழ்த்திய ரஷ்ய விமானம்..!
FILE - A U.S. MQ-9 drone is on display during an air show at Kandahar Airfield, Afghanistan, Tuesday, Jan. 23, 2018. A Russian fighter jet Tuesday, Marc 14, 2023, struck the propeller of a U.S. MQ-9 drone surveillance drone over the Black Sea, causing American forces to bring down the unmanned aerial vehicle in international waters, the U.S. military said, an incident that highlighted soaring U.S.-Russian tensions over Moscow's war in Ukraine. (AP Photo/Massoud Hossaini, File)
ரஷ்ய போர் விமானமும், அமெரிக்காவின் ஆளில்லா டிரோன் மோதி விபத்திற்குள்ளானது. ரஷ்யாவிற்கு சொந்தமான எஸ்யூ 27 ரக விமானமும் அமெரிக்காவின் ட்ரோன் விமானமும் கருங் கடல் பகுதியில் ஒன்றுடன் ஒன்று மோதிக்கொண்டதாக அமெரிக்க ராணுவம் தெரிவித்துள்ளது.
இது குறித்து தெரிவித்துள்ள அமெரிக்க விமானப்படை வழக்கமான கண்காணிப்பு பணியின் பொழுது இடைமறித்து ரஷ்ய விமானம் தாக்கி வருகிறது. ஆனால் அமெரிக்காவின் இந்த குற்றச்சாட்டுக்கு ரஷ்யாவின் பாதுகாப்பு துறை அமைச்சகம் மறுப்பு தெரிவித்துள்ளது.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





