--- --:--:-- --

பட்டப் பகலில் பெண்ணை மின்கம்பத்தில் கட்டி வைத்த கொடூரம்..!

1

கன்னியாகுமரியில் பட்ட பகலில் மின்கம்பத்தில் கட்டி வைத்து கொடுமைப்படுத்திய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. கன்னியாகுமரி மாவட்டத்தை சேர்ந்த 36 வயதான பெண் கணவரை இழந்து குழந்தையுடன் வசித்து வருகிறார்.

 

அவரை ஆட்டோ ஓட்டுநர்கள் சிலர் கேலி செய்து தொந்தரவு செய்வதாக கூறப்படுகிறது. இதனால் அந்த பெண்ணை சுமார் 2 மணி நேரமாக ஆட்டோ ஓட்டுநர்கள் மின்கம்பத்தில் கட்டி வைத்துள்ளனர். அதனை பொதுமக்கள் கண்டும் காணாமல் சென்றது மேலும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

 

தகவல் அறிந்து வந்த காவல்துறையினர் அந்த சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து ஆட்டோ ஓட்டுநர்கள் முன்னரே காவல் துறையினர் கைது செய்தனர்.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon