காஞ்சிபுரத்தில் நாளை பள்ளிகளுக்கு விடுமுறை..!
காஞ்சிபுரம் மாவட்டத்தில் பள்ளிகளுக்கு நாளை விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. திங்கட்கிழமை பாடத்திட்டத்தின் படி நாளை பள்ளிகள் செயல்படும் என முதன்மை கல்வி அலுவலர் ஏற்கனவே அறிவித்திருந்தார்.
பொதுத்தேர்விற்கு தயார் செய்வதற்கான பணிகள் நடைபெறும் காரணத்தால் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவித்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் உத்தரவு பெற்றுள்ளார்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





