வாய் மட்டும்தான் உண்டு, காதுகள் இல்லை – முதலமைச்சர் ஸ்டாலின்
ஆளுநர்களுக்கு வாய் மட்டும்தான் உண்டு. காதுகள் இல்லை என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடும் விமர்சனம் செய்துள்ளார். உங்களில் ஒருவன், கேள்வி – பதில் அறிக்கையில் பாஜக அரசின் ஆளுநர்கள் மீது முதலமைச்சர் ஸ்டாலின் குற்றச்சாட்டு வைத்துள்ளார்.
ஆளுநர்கள் அரசியலில் தலையிடக்கூடாது என உச்ச நீதிமன்றம் கூறுகிறது. இது தொடர்பான கேள்விக்கு முதலமைச்சர் பதிலளித்துள்ளார்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





